Bharath College of Science and Management | Thanjavur
தமிழ்த்துறையில் இளநிலை இலக்கியம் (தமிழ்) B.A., Litt. (Tamil) பாடத்திட்டத்தில் தமிழின்
பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய வளம், இலக்கண வனப்பு ஆகியவற்றை மையப்
பொருளாகக் கொண்டு இப்பாடத்திடம் செயல்பட்டு வருகின்றது. இதன் தொடர் நிலையாக முதுநிலை –
தமிழ் (M.A. Tamil) படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இப்படிப்புகளின் வழியாக மாணாக்கர்கள் பல்வேறுப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும்
வாழ்வில் நல்நெறிகளை பின்பற்றிச் சிறப்படையவும் இப்படிப்புகளின் பாடத்திட்டங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
புதுப்பொலிவுடனும் காலச்சூழலைக் கருத்தில் கொண்டும் மாணாக்கர்கள் பயனடையும்
வகையிலும் தமிழ்த்துறையின் இளநிலை முதுநிலைப் படிப்புகள் அமைந்துள்ளன.
Created by Rimor Tech