Bharath College of Science and Management | Thanjavur

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு நிர்வாகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் ஒரு பகுதி.