Bharath College of Science and Management | Thanjavur

11.08.2023 போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் துன்டுப்பிரசுரம் விநியோகாம் செய்தல் எனும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் கல்லூரி செயலர் திருமதி. புனிதா கணேசன் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் இயக்குனர் . முனைவர். த. வீராசாமி, முதல்வர் . க. குமார் , ஆகியோர் போதை விழிப்புணர்வு பற்றி மாணவ மாணவிகளுடன் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வை YRC & RRC திட்ட அலுவலர் திரு. ப. ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.